இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா:
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் சுனாமி பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிபேரலைகள் இந்தியா உள்பட 13 நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில்பலியானார்கள்.இந்த நிலையில் நேற்றிரவு சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர்அளவில் 6.5 புள்ளிகளாக பதிவானது.
கடலுக்கு அடியில் 30 கிலோமீட்டர் அடித்தளத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சீனாபாங் பகுதியில் இது மையம்கொண்டிருந்தது. இதனால் சுனாமி பேரலைகள் எழக்கூடும் என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதுபோல்அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இதே போல் அந்தமானிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி பீதியில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேஓடினார்கள்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications