கலவை திரும்பிய ஜெயேந்திரர் விழுப்புரம் பயணம்
Subscribe to Oneindia Tamil
கலவை:
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பின் காஞ்சி சங்கராச்சாரியார்களான ஜெயேந்திரரும் விஜயேந்திரரும் நேற்றிரவு கலவைமடத்துக்குத் திரும்பினர்சங்கர்ராமன் கொலையில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின் இந்த மடத்தில் தான் இருவரும் தங்கியிருந்தனர்.
சதுர்மாஸ்ய விரத்துக்காக இருவரும் திருப்பதி சென்றனர். அங்கேயே மூன்று மாதங்கள் தங்கியிருந்த இருவரும் இப்போது தான்தமிழகம் திரும்பியுள்ளனர்.
இன்று இருவரும் விழுப்புரம் செல்கின்றனர். அங்குள்ள சங்கர மடம் இவர்களுக்காக புணரமைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரிநீதிமன்றத்தில் சங்கர்ராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 26ம் தேதி துவங்குவதால், விழுப்புரத்திலேயே இருவரும் தங்கப்போகின்றனர்.
விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி ஒன்றரை மணி நேரப் பயணமே என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications