கோமதி செக்ஸ் புகார்: தளவாய் மனு தள்ளுபடி
சென்னை:
டாக்டர் கோமதி செக்ஸ் புகார் வழக்கில் என் மீதான குறுக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் தளவாய் சுந்தரம்தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் மீது சென்னை டாக்டர் கோமதி செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு இது குறித்துசிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கோமதி வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம், டாக்டரின் புகார் பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதிமருதமுத்துவை நியமித்தார். இவரின் தலைமையிலான கமிட்டி முன்பு கோமதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் இந்த விசாரணை நடந்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி ஜனாதிபதிக்கு டாக்டர் கோமதிமனு அனுப்பினார்.
இதையடுத்து தன் மீதான விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தளவாய் சுந்தரம் சார்பில் நீதிபதி மருதமுத்துகமிட்டியில் அதிமுக எம்பியும் வழக்கறிஞருமான ஜோதி மனு செய்தார்.
அந்த மனுவில், டாக்டர் கோமதி தற்போது நீதித்துறையின் மீதே குற்றம் சாட்டி ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார். எனவேகமிட்டி தனது விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
ஆனால், விசாரணை பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. தற்போது குறுக்கு விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில்விசாரணையை நிறுத்த முடியாது என்று கூறி தளவாய் சுந்தரத்தின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications