சென்னை உயர்நீதிமன்றதுக்கு 6 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் 49 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 22 நீதிபதிகளே உள்ளனர். தலைமை நீதிபதியாகமார்க்கண்டேய கட்ஜூ இருந்தபோது புதிய நீதிபதியாக நியமிக்க 17 நீதிபதிகளின் பெயர் பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்குஅனுப்பி வைத்தார்.அதில் 6 நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் சமர்பித்தது. ஆனால், 3 மாதங்களுக்குமேல் ஆகியும் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகளை நியமிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று 6 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவைஜனாதிபதி அப்துல் கலாம் பிறப்பித்தார். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
சென்னை உயர்நீதிமன்ற ஜெனரல் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், சென்னை முதன்மை செசன்ஸ் நீதிபதி முருகேசன், மாவட்டநீதிபதி தமிழ்வாணன், சட்டபணி ஆணையச் செயலாளர் ஜெயபால், வழக்கறிஞர் மோகன்ராம், வழக்கறிஞர் தனபாலன் ஆகியோர்
இவர்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் மேலும் 21 இடங்கள் காலியாகவே உள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications