50 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் செளதி மன்னர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஆண்டு குடியரசு தின விழாவில் அரசின் சிறப்பு விருந்தினராக செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் கலந்துகொள்கிறார்.குடியரசு தினத்தின் ராணுவ அணிவகுப்பை ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நேரில் பார்வையிடுவார்.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் முதல் செளதி மன்னர் அஜீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக1955ம் ஆண்டில் தான் அப்போதையே மன்னர் செளத் இந்திவுக்கு வந்தார்.
இந்தியப் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு 1956லும் இந்திரா காந்தி 1982லும் செளதிக்குச் சென்றனர். அதன் பின்னர் நம் நாட்டுத்தலைவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு செளதி அரேபியா. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள்பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications