ஜெர்மனி: தமிழ் பெண்ணை கொலை செய்த தமிழர்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தமிழ்ப் பெண்னைக் கொலை செய்த இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை வரும் 30ம்தேதி தொடங்குகிறது.
பெர்லின் நகரின் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 65இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.அப்போது வாளுடன் உள்ளே நுழைந்த தமிழ் வாலிபர் ஒருவர் அங்கிருந்த 43 வயது தமிழ்ப் பெண்ணை வெட்டிக் கொலைசெய்தார். சமுராய் வாளுடன் அவர் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தனக்கு பெண் கொடுத்த மறுத்ததால் ஒரு குடும்பத்தினரைக் குறி வைத்து அவர் அந்தத் தாக்குதலை நடத்தினார்.
இப்போது சிறையில் உள்ள அவர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால், அவரை மன நோயாளிகள் மையத்தில்அடைக்க ஸ்டர்ட்கார்ட் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் தேவாலயத்தில் அவர் நடத்திய கொலை வழக்கு விசாரணைஅடுத்த வாரம் தொடங்கவுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications