நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வர் பாஜக மோடி
பாட்னா:
![]() |
ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியில் சார்பில் முதலவராகியுள்ள நிதிஷ் பிகாரின் 33வது முதல்வராவார். பாட்னா காந்திமைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் பூட்டா சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் மாஜி பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி, துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேசமுதல்வர் பாபுலால் கெளர், உமா பாரதி, அருண் ஜேட்லி, ஷானவாஸ் ஹூசேன், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட பாஜகதலைவர்களும்,
முன்ளாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐககிய ஜனதா தள நாடாளுமன்றத்தலைவர் ஷரத் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பாஜக அலுவலகத்தில் அடிதடி:
முன்னதாக அமைச்சரவையில் இடம் தரக் கோரி பல மூத்த பாஜக எம்எல்ஏக்களின்
ஆதரவாளர்கள் பாட்னா பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களைத் தடுத்த தலைவர்களை தொண்டர்கள் தாக்கினர்.இதனால் அங்கு அடிதடி நடந்தது.
கைகளில் கம்புகளுடன் வந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து கலவரம் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications