யானை முகாம் பாகன் பெண்ணிடம் சில்மிஷம்!
Subscribe to Oneindia Tamil
முதுமலை:
![]() |
| முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
முதுமலை யானைகள் முகாமுக்கு வந்துள்ள பாகன் ஒருவர் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதையடுத்து அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முதுமலையில் தமிழக அரசின் சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. சுமார் 50 யானைகள் பங்கேற்றுள்ள இந்தமுகாமில் ஒவ்வொரு யானையையும் கவனிப்பதற்கும் தலா 2 பாகன்கள் வந்துள்ளனர். இவர்களில் சிலர் யானையை கவனித்துக்கொண்டே, டாஸ்மாக் ஒயின் ஷாப்களில் டைம் பாஸ் செய்து வருகின்றனர். மது அருந்திவிட்டு கும்மாளம் போட்டு வருகின்றனர்.
![]() |
| முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
இதில் திருவிடைமருதூர் கோவில் யானையை கவனிக்க வந்துள்ள பாகன்களின் ஒருவரான தியாகு, முழு போதையில் திரிந்துவந்தார். நன்றாகக் குடித்துவிட்டு ஜீப்பில் யானைகள் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவர் ஜீப்பில் இருந்த மற்றொருயானைப் பாகனின் மகளிடம் சில்மிஷம் செய்தார்.
இது குறித்து, அந்தப் பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
![]() |
| முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
உடனே அந்த பெண்ணின் தந்தை முகாமில் இருந்த அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் புகார் கொடுத்தார்.இந்த புகாரை தொடர்ந்து யானைப் பாகன் தியாகு சஸ்பெண்ட் செய்யப்பட்டு முகாமைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்:
புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை இரு வேளை குளியல் நடக்கிறது. ஆனால் தொடர்ந்து மழைபெய்வதாலும் மாயார் ஆற்றுப்பகுதியில் வழுக்கல் அதிகமாக இருப்பதாலும் கடந்த 2 நாளாக யானைகள் குளிக்கவில்லை.மழையில் நனைந்தவாறே நிற்கின்றன.
![]() |
| முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
மழை காரணமாக யானைகள் முகாமை பார்வையிட வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள்ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்
















Click it and Unblock the Notifications