பிகாரில் அமைச்சர் ராஜினாமா: வீட்டை காலி செய்ய லாலுவுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகாரில் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர் ஜிதன் ராம் ராஜினாமா செய்தார். 1990ம் ஆண்டில் அமைச்சராகஇருந்தபோது அவர் செய்த ஊழல்கள் வெளிச்சத்தக்கு வந்ததையடுத்து அவரை பதவி விலகுமாறு உத்தரவிட்டார் முதல்வர்நிதிஷ்குமார்.
நேற்று காலை பதவியேற்ற ஜிதன் ராம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி தர செய்த ஊழல்கள் குறித்த விவரங்கள்தொலைக்காட்சிகளில் வெளியாயின. இதையடுத்து இரவோடு இரவாக அவரை ராஜினாமா செய்யச் சென்னார் நிதிஷ்.இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்ததை ஆளுநர் பூட்டா சிங்குக்கு அனுப்பி வைத்தார்.வீட்டை காலி செய்ய லாலுவுக்கு உத்தரவு:
இதற்கிடையே பதவியேற்ற கையோடு முதல்வர் இல்லத்தை காலி செய்யுமாறு ராப்ரி தேவிக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பாட்னாவில் நம்பர் 1, அன்னே மார்க் என்பது முதல்வரின் இல்ல முகவரியாகும். மிகப் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இந்தபண்ணை இல்லத்தில் தான் லாலுவும் ராப்ரியும் கடந்த 15 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் வீட்டை உடனே காலி செய்யுமாறு ராப்ரி தேவிக்கும் அவரது முன்னாள் அமைச்சர்களுக்கும் நிதிஷ்குமார்உத்தரவிட்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications