கடலூர், திருச்சியில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின: 2,000 பேர் கதி? பெரும் அளவில் உயிர்ப் பலி?
கடலூர் - திருச்சி:
கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
திருச்சியில் அரியமங்கலம், திருவெறும்பூர், வெங்கூர்பூஜை துறை, கீழ்முருக்கூர், மேல் முருக்கூர், முருக்கூர், உள்ளிட்ட பகுதிகளில்பல கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிட்டன.
அதே போல கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், ஓரத்தூர் ஆகிய பகுதியைசுற்றியுள்ள சுமார் 300 கிராமங்கள் மூன்றாவது நாளாக மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத்துண்டிக்கப்பட்டுள்ளன.
![]() |
இதற்கிடையே கடலூரிலும் திருச்சியிலும் மீட்புப் பணிக்காக பெங்களூர், கோவையில் இருந்து ராணுவ வீரர்கள்வந்திறங்கியுள்ளனர். ஆனால், வெறும் 500 பேரே வந்திருப்பதால் அவர்களால் பெரிய உதவி ஏதும் மாவட்ட நிர்வாகத்துக்குஇல்லை.
அதே போல கடலூரில் நீரால் சூழப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான லாரிகளில் சிறிய மோட்டார்படகுகளும் மீனவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் அந்த லாரிகளால்குறிப்பிட்ட இடங்களை அடைய முடியவில்லை.
இதனால் நீரால் சூழப்பட்ட கிராமங்களுக்கு 20 கி.மீ. தொலைவிலேயே படகுகளுடன் லாரிகள் நின்று கொண்டுள்ளன. இந்தப்படகுகளில் 20 கி.மீ. தூரம் பயணித்து மீட்புப் பணி மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications