திருச்சி தனித் தீவானது: நகர் முழுவதும் வெள்ளக் காடு- ஸ்ரீரங்கம் துண்டிப்பு
திருச்சி:
![]() |
ஸ்ரீரங்கத்தின் பல பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையிலான சாலைத் தொடர்பும்அறுந்துவிட்டது.
கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் பெய்த கன மழையால் நிரம்பி வழிந்த ஆறுகளின் நீர் கொள்ளிடம் மற்றும் காவேரி ஆற்றில்கலந்ததால் காவேரியில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளம் திருச்சி நகருக்குள் புகுந்துவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஸ்ரீரங்கத்தை இணைக்கும்சாகைளை மூடிவிட்டது. இதனால் ஸ்ரீரங்கம் முழுமையாக துண்டிக்கப்பட்டது.
![]() |
அதே போல கல்லணையை ஒட்டிய பல வாய்க்கால்களில் உடைப்புகள் ஏற்பட்டு பல கிராமங்களுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.இந்தப் பகுதி மக்கள் அலறியபடி கல்லணையின் மேட்டுப் பாங்கான பகுதிகளுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதற்கிடையே கல்லணையின் மேற்கே காவிரியிலும் உடைப்பு ஏற்பட்டு வேங்கூர், அரசங்குடி உள்ளிட்ட பல கிராமங்களைமூழ்கடித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications