கடலூரில் கருணாநிதி: நிவாரண உதவி: மக்களுக்கு ஆறுதல்
கடலூர்:
கடலூர் வெள்ளச் சேத பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிஉள்ளது. சாலை மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. 3 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பகுதிகளை கருணாநிதி இன்று நெய்வேலி அருகே குள்ளச்சாவடி வழியாக சென்றுபார்வையிட்டார். குள்ளச்சாவடி பக்கம் உள்ள அடூர் அகரம் கிராமத்தில் பரவனாறு செல்கிறது. அந்த பாலத்தின் மீதுநின்று கொண்டு சேதம் அடைந்த பயிர்களை பார்த்தார். பரவனாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரதம்பட்டுகிராமம் முழுவதும் முழ்கிவிட்டது.
பாதிக்கப்பட்ட அந்த கிராமத்து மக்கள் கருணாநிதியை சந்தித்து தங்களது கிராமத்துக்கு நேர்ந்த சோகத்தை எடுத்துகூறினர்.
அவர்களுக்கு 10 கிலோ அரிசி, இலவச வேட்டி-சேலை மற்றும் பிஸ்கேட்டுகளை வழங்கினார். அப்போதுகருணாநிதியின் காலில் விழுந்து நாங்கள் உடமைகளை இழந்து தவிக்கிறோம் என கண்ணீர் விட்டு கதறினார்.இதனை பார்த்த கருணாநிதியும் கண் கலங்கினார்.
பிறகு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற கிராமங்களை பார்த்தார். இதை தொடர்ந்து விழுப்புரம் செல்லும்கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications