ரயில்,பஸ் போக்குவரத்து தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை வழியாக சென்னைக்கு ரயில், பஸ் போக்குவரத்து தொடங்கியது
தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்ததன் காரணமாக மதுரை, திருச்சி, கடலூர், சிவகங்கை உள்பட பல்வேறுமாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கொடைரோடு அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த 23ம்தேதி நள்ளிரவில் பெரிய பாறாங்கல் உருண்டு விழுந்தது.திருச்சி அரியலூர் அருகே ரயில் தண்டவாளம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. அதனால் ரயில்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அன்றைய தினம் பாண்டியன், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரிஎக்ஸ்பிரஸ் ரயில்கள் வழிகளில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இதனால் தென்மாவட்ட ரயில்கள் முற்றிலும் ரத்துசெய்யப்பட்டது. சென்னை-கன்னியாகுமரி, பாண்டியன், முத்துநகர், கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள்நேற்று முதல் இயக்கப்பட்டன.
இதே போன்று மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ் போக்குவரத்தும் தடைபட்டு பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் சாலைகள் சரி செய்யப்பட்டு நேற்று பஸ் போக்குவரத்தும் தொடங்கியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications