வீராணம் ஏரி உடையும் அபாயம்
கடலூர்:
வீராணம் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரி சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.இதனால் அணையில் எப்போதும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும்.கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்காலும், தொடர் மழையினாலும் வீராணம் ஏரி நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து நிரம்பிவழிய தொடங்கியது. ஏரி உடையும் அபாயத்தை தடுக்க ஏரியில் இருந்து வெள்ளாற்றிலும், வெள்ளியங்கால் ஓடையிலும்தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது.
தற்போது வீராணம் ஏரிக்கு 14,000 கன அடி நீர் வருகிறது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.5 அடி ஆகும். ஆனால் 2 அடிஅதிகமாக 49.05 அடி தண்ணீர் உள்ளது.
ஆபத்தில் இருந்து ஏரியை பாதுகாக்க நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரியில் இருந்துவெள்ளியங்கால் ஓடை வழியாக 15,000 கன அடியும் வெள்ளாற்றில் 3,000 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.அதாவது ஏரிக்கு வரும் தண்ணீரை விட அதிகப்படியாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் வெள்ளம் சூழ்ந்த கிராமங்களுக்கு மேலும் தண்ணீர் செல்கிறது. இதனால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications