சிங்கப்பூர்- சென்னை விமானம் ஏற்படுத்திய பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமானம், தரையிறங்கியபோது அதன் முன் சக்கரம் சுழலாமல்சிக்கிக் கொண்டது. இதனால் அந்த விமானம் ஓடாமல் நின்றுவிட்டது.
இன்று காலை 9.50 மணிக்கு 265 பயணிகளுடன் அந்த விமானம் தரையிறங்கியது. ரன்வேயில் ஓடி முடித்து டாக்சி வேயில்திரும்பும்போது அதன் முன் பக்கச் சக்கரங்களில் ஒன்று சுழலாமல் ஸ்டக் ஆகிவிட்டது. இதனால் அந்தச் சக்கரம் தேய்ந்தவாரேவிமானம் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.ரன் வேயில் சக்கரம் தேய்ந்ததால் புகை கிளம்பியது. பெரிய அளவில் சத்தமும் உருவானது. இதையடுத்து தீயணைப்பு வண்டிகள்விமானத்தை நோக்கி விரைந்தன. ஆனாலும் பிரச்சனை ஏதுமின்றி அந்த விமானம் நின்றுவிட்டது.
ரன்வேயை அடைத்துக் கொண்டு அந்த விமானம் நின்றுவிட்டதால், அடுத்ததாக அங்கிருந்து கிளம்பவிருந்த முதல்வர்ஜெயலலிதாவின் செஸ்னா விமானம் 10 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வெள்ளச் சேதத்தைப்பார்வையிட அந்த விமானத்தில் உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா கிளம்பிச் சென்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications