பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 1,000, 10 கிலோ அரிசி, மண்ணெண்ணெய்: ஜெ அறிவிப்பு
மதுரை:
தமிழகத்தில் மழை நிவாரணப் பணிகளுக்கு முதல் கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையான ரூ. 500 கோடிபோதாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இன்று மதுரை, சிவங்கை பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலமும் பின்னர் நேரிலும் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்தார் ஜெயலலிதா.மதுரை தத்தனேரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிய பின் நிருபர்களிடம் ஜெயலலிதாபேசுகையில்,மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தோடு ஒப்பிடுகையில் பிரதமர் அறிவித்துள்ள ரூ. 500 கோடி என்பது போதவே போதாது.நாங்கள் ரூ. 3,000 கோடி உடனடி நிவாரண உதவி கேட்டோம். ஆனால், ரூ. 500 கோடி மட்டுமே தந்துள்ளார்கள்.
மத்திய அரசு அனுப்பும் இரண்டாவது குழு நாளை தமிழகம் வந்து சேதத்தை ஆய்விட உள்ளது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு குடும்பத்துக்கு தலா ரூ. 1,000மும், 10 கிலோ அரிசியும், ஒரு லிட்டர்மண்ணெண்ணெயும், ஒரு சேலையும், ஒரு வேட்டியும் வழங்கப்படும்.
தண்ணீர் வடிந்த பின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு, உரிய நிவாரணம் அளிக்கப்படும். வீடுகளைஇழந்தவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும்.
தமிழகத்துக்கு கூடுதலாக அரிசியும் மண்ணெண்ணெயும் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றார் ஜெயலலிதா.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய அரசின் உதவி வரும் வரை காத்திருக்காமல் மக்களுக்கு இந்த உதவித் திட்டத்தை நான் அறிவித்துள்ளேன். பயிர்களுக்குஏற்பட்ட சேதம் குறித்து ஆய்விட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விரைவில் அதற்குரிய நிவாரணமும்வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications