டிசம்பர் 4ல் திருவண்ணாமலை கார்த்திகை விழா தொடக்கம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா வரும் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது அவர்களின் தான் என்றஅகங்காரத்தை போக்க சிவபெருமான் அக்னி மலையாக அடிமுடி காணா பரம்பொருளாக காட்சியளித்தார்.அவ்வாறு சிவபெருமான் காட்சியளித்த இடம் திருவண்ணாமலையாகும். மேலும் இங்கு மலையே சிவபெருமானாகவணங்கபெறுகிறது.
எனவே விஷ்ணு, பிரம்மா வேண்டுகோளுக்கிணங்க கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் மலை உச்சியில் என்னைஒளிவடிவமாக காணலாம் என்று சிவபெருமான் அருளினார்.
கார்த்திகை தீபத்தின் பிறப்பிடமான திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் தீபத்திருவிழாகொண்டாடப்படுகிறது. 10வது நாள் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் அண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம்மகாதீபமாக 11 நாட்கள் எரியும்.
இந்த தீபத்தை காண நாடு முழுவதும் இருந்து லட்டசக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவது வழக்கம். இந்தஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குறது.
இதையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து இயக்கப்படஉள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications