சுய நிதி கல்லூரிகள்: அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு
சென்னை:
இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பொறியில் கல்லூரிகளில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் கீழ் உள்ள இடங்களுக்குமாணவர்களைச் சேர்க்க தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிசங்கம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சங்கத்தின் தலைவர் டி.டி. நாயுடு கூறியதாவது:இந்த தேர்வு முறையை உச்ச நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் அடங்கிய குழு அங்கீகரித்துள்ளது. அதை தொடர்ந்து இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை 2006ம் ஆண்டு மே மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த தேர்வை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்படதிறமையானவர்கள் பலர் மேற்பார்வையிடுவார்கள். இந்த தேர்வு முறையால் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதிபணத்தை வீணடிக்க தேவையில்லை.
ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஒரு முறை நுழைவுத் தேர்வு எழுதி இந்தியாவில் எந்த கல்லூரியில் வேண்டுமானாலும்சேர்ந்து படிக்கலாம்.
இத் தேர்வை இந்தியாவில் 200 மையங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், சிபிஐஅதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள் ஆகியோர் தேர்வை மேற்பார்வையிடும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications