வீராணம் நீரில் கால்நடை பிணங்கள்: சென்னைக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீராணம் ஏரி மிக அதிகமாக மாசுபட்டுள்ளது. எனவேஏரியிலிருந்து சென்னைக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையாலும் காவிரியில் இருந்து கொள்ளிடக் கால்வாயில் வரலாறு காணாத அளவுக்கு திறந்துவிடப்பட்ட வெள்ள நீராலும் வீராணம் ஏரி நிரம்பியது. இதையடுத்து ஏரியை பாதுகாக்கும் பொருட்டு 46.8 அடிக்கு மேல் உள்ளதண்ணீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது.கொள்ளிடக் கால்வாய் வெள்ள நீரில் ஏராளமான கால்நடைகள் மற்றும் பிணங்கள் அடித்து வரப்பட்டதாலும், பல இடங்களில்கழிவுநீர் கால்வாய் மற்றும் சாக்கடை நீர் கலந்ததாலும் வீராணம் ஏரிக்கரையோர கிராமங்களில் குடிநீர் மாசுபட்டுள்ளது. நிலத்தடிநீரும் மஞ்சள் நிறத்தில் கலங்களாக காணப்படுகிறது.
வீராணம் நீரில் ஆடு, மாடுகளின் பிணங்கள் இருப்பதாலும் இதனால் தண்ணீரும் படு மோசமாக மாசடைந்துள்ளதாலும் அந்தஏரியிலிருந்து சென்னைக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications