ஆஸ்திரேலியா: இந்தியாவின் டாக்டர் டெத்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஆஸ்திரேலியாவில் 80க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சாவுக்குக் காரணமாக இருந்த இந்திய டாக்டர் மீது கொலை, தாக்குதல்,கவனமின்மை, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.
டாக்டர் டெத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள ஜெயந்த் படேல் குயீன்ஸ்லாந்த் மருத்துவமனையில் பணியாற்றுகையில் இவரிடம்சிகிச்சை பெற்ற 13 பேர் இறந்தனர். இதே போல வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியபோதும் பலரது உயிரை இவர் காலிசெய்துள்ளார்.இவரால் இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 80தைத் தாண்டும் என்று தெரியவந்துள்ளது.
இவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து தப்பி அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார்.
இவர் மீது விசாரணை நடத்திய குழு கொடுத்த அறிக்கை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,ஜெயந்த் படேலை பணிக்கு அமர்த்திய 2 மருத்துவமனைகள் மீதும் வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications