தனியார் கல்லூரி இட ஒதுக்கீடு: தமிழக மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அரசு உதவி பெறாத தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அளிக்கப்பட்டதீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று தள்ளுபடிசெய்யப்பட்டது.தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில், அரசு உதவி பெற்றாலும் பெறாவிட்டாலும் இந்தக் கல்லூரிகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சபர்வால், நீதிபதி அகர்வால், நீதிபதி அருண் குமார், நீதிபதி மாத்தூர், நீதிபதி தாக்கெர், நீதிபதிதருண் சாட்டர்ஜி, நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் விசாரித்துஇன்று தீர்ப்பளித்தது.
தமிழக அரசின் மனுவை ஆய்வு செய்தோம். தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பை மறுபரிசீலனைசெய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று கூறி அந்த மனுவை நீதிபதிகள் செய்து உத்தரவிட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications