சீரியல் பார்க்க முடியாததால் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
தன்னை டிவி சீரியல் பார்க்க விடாமல் தடுத்துவிட்டு, மகன் வேறு நிகழ்ச்சியைப் பார்த்ததால் எரிச்சலான தாயார் தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார்.
ராஜம்மாள் (65) என்ற அந்தப் பெண், டிவியில் சீரியல் பார்க்க முனைந்துள்ளார். ஆனால், அப்போது அவரது மகன்செளந்தரபாண்டியன் வேறு ஒரு சேனலில் வேறு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார். தாயார் சேனலை மாற்றச் சொல்லியும்பாண்டியன் கேட்கவில்லை.இதனால் விரக்தி அடைந்த ராஜம்மாள் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக் காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டிவி சீரியலுக்காக உயிரை விட்டு இந்தப் பெண்ணுக்கு இரங்கல் செலுத்த வந்த உறவினர்கள் அனைவரும் அவரைத் திட்டித்தீர்த்துவிட்டுப் போயினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications