விரைவில் செல்போனில் ஏழுமலையான் தரிசனம்!
திருப்பதி:
இனி திருப்பதி எழுமலையானை செல்போனிலேயே தரிசனம் செய்யலாம். அதற்கான ஏற்பாட்டை திருப்பதி தேவஸ்தானம்செய்துள்ளது.
திருப்பதி எழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் கட்டண சேவைகள் மற்றும் தங்கும் விடுதிக்கான முன்பதிவு வசதியை ஏற்படுத்திகொடுத்துள்ளது. தற்போது இண்டர்நெட், ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்து கொள்ளவும், ஏழுமலையான் கோவிலில்நடைபெறும் சேவைகளை இண்டெர்நெட் மூலம் நேரடியாக பார்க்கவும் முடிகிறது.
தற்போது நாடு முழுவதிலும் செல்போன்கள் பெருகி விட்டதால் அவற்றிலும் ஏழுமலையான் சேவைகளை காட்ட தேவஸ்தானம்முடிவு செய்துள்ளது. திருப்பதி கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், சுப்ரபாதம் மற்றும் வீடியோ செல்போன்களில்விரும்பிய நேரத்தில் பக்தர்கள் பார்த்து தரிசிக்க முடியும்.
இதற்காக நாடு முழுவதிலும் உள்ள செல்போன் நிறுவனங்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்கள். இந்த சேவை அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.
செல்போன் மூலம் திருப்பதி கோவில் கட்டண சேவைகள், தங்கும் விடுதி போன்றவற்றுக்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம்என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications