For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பில் கேட்ஸ் பெங்களூர் வருகை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் வரும் 9ம் தேதி பெங்களூர் வருகிறார்.

பேலஸ் கிரவுண்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் சாப்ட்வேர் நிபுணர்களுக்கான மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார்.

பில் கேட்ஸ் லைவ் இன் பெங்களூர்- ரெடி 2005 என்ற தலைப்பிலான இந் நிகழ்ச்சியில் எஸ்க்யூஎல் சர்வர் 2005, விசுவல்ஸ்டுடியோ 2005, பிஸ்-டாக் சர்வர் 2006 ஆகிய மைக்ரோசாப்ட் சாப்ட்வேர்களை கேட்ஸ் அறிமுகப்படுத்துகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X