மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
மேட்டூர்:
முழு அளவில் நிரம்பியுள்ள மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைப் பகுதியில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அணைக்கு தீவிர பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.மேட்டூர் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் நிரம்பியுள்ளது. ஒரே ஆண்டில் 3வது முறையாக நிரம்பி சாதனைபடைத்துள்ளது. இந் நிலையில் மேட்டூர் அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மேட்டூர் போலீஸாருக்குத் தகவல்வந்தது.
இதையடுத்து மோப்ப நாய் சகிதம் போலீஸார் மேட்டூர் அணைக்கு விரைந்தனர். அணையின் அனைத்துப் பகுதியிலும், அருகில்உள்ள அணைப் பூங்காவிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அணைப் பூங்காவுக்கு வருவோரிடமும் சோதனைநடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இருப்பினும் அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமான வரும் 6ம் தேதியையொட்டி போலீஸ் பாதுகாப்பு ஒரு வாரம் நீடிக்கும் என்றுதெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications