தமிழகம் வராதது ஏன்?: பிரதமர் விளக்கம்
டெல்லி:
வெள்ளம் பாதித்த தமிழகத்துக்கு வராதது ஏன் என்ற கம்யூனிஸ்ட் எம்பிகளின் கேள்விக்கு பிரதமர் மன்மோகன் சிங்பதிலளித்துள்ளார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பார்வையிட தமிழகம் வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மார்க்சிஸ்ட்மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் எம்பிகள் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் எம்பிகள் சீதாராம் யெச்சூரி, பி.மோகன், பெல்லார்மின், இந்திய கம்யூனிஸ்ட் எம்பி அப்பாதுரைஆகியோர் பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் காரணமாக உடனடியாக தமிழகத்துக்கு வந்து வெள்ள சேதத்தை நேரில்பார்வையிட நேரம் கிடைக்கவில்லை, ஆனால் தமிகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அவர்களிடம் தெரிவித்தார்.
சென்னை உள்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, கடலூர் மாவட்டம்முழுமையாக நீரில் மூழ்கிக் கிடக்கிறது. இதை ஒரு தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் அளித்த மனுவில்கம்யூனிஸ்ட் எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications