வலுவிழந்தது புயல்: 2 தினங்களுக்கு மழை நிற்காது
சென்னை:
வங்கக் கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கான புயல் அபாயம்நீங்கிவிட்டது. எனினும் வட மாவட்டங்களிலும், புதுவையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யக்கூடும் என்றுவானிலை அய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில்வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் சென்னைக்கு கிழக்கே நிலை கொண்டிருந்த இந்தப் புயல் சின்னம் இப்போது காற்றழுத்தத்தாழ்வு நிலையாக மாறியுள்ளது மேற்கு மத்தியப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இதனால் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள் நிம்மதியடைந்துள்ளன.
எனினும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திராவில் நெல்லூர், பிரகாசம், குண்டூர் ஆகியமாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்தம் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications