பெங்களூர்: மதுரை குடும்பம் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் கடன் தொல்லை காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் தனது 3 குழந்தைகளை கொன்றுவிட்டுதானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பாரி கிருஷ்ணன் (வயது 42) என்பவர் குடும்பத்தோடு பெங்களூர் ராமமூர்த்தி நகரில் வசித்து வருகிறார். இவர் மதுரையைசேர்ந்தவர். நிறைய இடங்களில் இவர் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நிலையில் இவர் கடன்களை திருப்பி தரமுடியாத சூழ்நிலைக்கு வந்துவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த பாரி கிருஷ்ணன் தனது மனைவி மற்றும் எட்டு வயதான 2வது மகளையும் கொன்றுள்ளார். பிறகுதனது 10 வயது நிரம்பிய முதல் மகளையும், 5 வயதான மகனையும் தூக்கில் மாட்டி சாகடித்துள்ளார். இதை தொடர்ந்து அவரும்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications