ஜனவரி முதல் என்ஆர்ஐகளுக்கு இரட்டை குடியுரிமை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சா வழியினருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 7ம் தேதி முதல்அமலுக்கு வருகிறது.பாகிஸ்தான், வங்காளதேசம் நீங்கலாக பிற வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பின் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று குடியேறியவர்களுக்கும் அவர்களதுசந்ததியினருக்கும் இந்க இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.
இந்திய குடியுரிமைக்கான அடையாள அட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி முதல் வழங்கப்படும் என மத்திய உள்துறைஇணைச் செயலர் மிஸ்ரா அறிவித்துள்ளார்.
இந்தக் குடியுரிமை பெறுபவர்கள் இந்தியாவில் நிலம் வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications