சாலைகளில் வெள்ளம்: தமிழகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நீரால் சூழப்பட்டுள்ள சென்னையை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வெள்ளம் ஓடுவதால் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து சென்னை மாநகர் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரி உடைந்ததால் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்காஞ்சிபுரம் அருகே நெடுஞ்சாலையில் முக்கிய பாலமும் அதையொட்டிய சாலையும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பள்ளம்உருவாகிவிட்டது.இதனால் சென்னைக்கும் பெங்களூர், புனே, மும்பைக்கு இடையிலான போக்குவரத்து முடங்கிவிட்டது.
அதே போல செங்குன்றம் ஏரி உடைந்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வெள்ளம் ஓடுகிறது. இதன் காரணமாக,சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கான போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போல புழல் ஏரி நிரம்பி அந்த நீர் சாலையை மூடிவிட்டதால் சென்னை- திருப்பதிக்கு இடையிலான போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை மற்ற நகர்களில் இருந்து முழுவதுமாக சாலை மார்க்கத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications