கிரிக்கெட் போட்டி: 3வது நாள் ஆட்டம் இன்றும் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருந்த இந்திய-இலங்கை அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் 3வது நாள்ஆட்டம் இன்றும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை மைதானத்தை 2 அம்பெயர்களும் பார்வையிட்டனர். அதன் பிறகு ஆடுகளம் மழையினால் பாதிக்கப்பட்டுஇருப்பதால் 3வது நாள் ஆட்டம் இன்று ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தனர்.
இந்திய-இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் இதுவரை ஒரு பந்து கூட வீசப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட்போட்டி முழுவதும் ரத்து ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.












Click it and Unblock the Notifications