தமிழகத்தை நெருங்கும் அடுத்த புயல் பனோஸ்
சென்னை:
![]() |
2 தினங்களுக்கு முன் சுமார் 2,000 கி.மீ. தொலைவில் அந்தமான் அருகே உருவாகிய இந்த மேகக் கூட்டங்கள் திரண்டுகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற ஆரம்பித்துள்ளது.
ஏகப்பட்ட கார் மேகங்களுடன் ஒரே நாளில் 1,000 கி.மீ. வரை பயணித்து இப்போது தமிழகக் கடலோரத்தை நோக்கி வரஆரம்பித்துள்ளது இந்த தாழ்வு மண்டலம்.
பிற்பகல் நிலவரப்படி இந்த காற்றழுத் தாழ்வு மண்டலம் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 1,000 கி.மீ. தொலைவில் உள்ளது.இது அடுத்த இரு நாட்களில் தமிழகத்தை அடைந்துவிடும் என்று எத்ரிபார்க்கப்படுகிறது.
இதனால் மீண்டும் தமிழகத்திற்கு கன மழை அபாயம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறுமாஎன்பதை இது 500 கி.மீ. தொலைவை அடைந்த பின்னரே சொல்ல முடியும்.
வங்கக் கடலில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் புயலுக்கு பனோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பலத்த மேகங்களுடன் இந்த காற்றழுத்த மண்டலம் நெருங்குவதால் புயல் தாக்காவிட்டாலும் கூட தமிழகம் முழுவதும் கன மழைகண்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது சென்னையை நெருங்கி விடும் எனவும்தெரிகிறது.
இந்தப் புதிய புயல் சின்னத்தால் 2 நாள் இடைவெளிக்குப் பின்னர் புதன், வியாழன் வாக்கில் மீண்டும் ஒரு பேய் மழைசென்னையை சீரழிக்கும் என்ற அச்சத்தில் சென்னை மக்கள் ஆழ்ந்துள்ளனர்.
இந்த மழை மேகங்கள் கலைந்து திசை மாறி சென்று விட்டால் சென்னைக்கு பேய் மழை வாய்ப்பு குறையலாம். அதே நேரத்தில்புயல் சின்னத்தின் போக்கை வானிலை ஆராய்ச்சி நிலையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications