குஷ்புவுக்கு எதிராக கிளமிறங்கும் விஎச்பி
Subscribe to Oneindia Tamil
மும்பை:
திருமணத்துக்கு முன்பே பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று பேசிய நடிகை குஷ்புவுக்கு எதிராகவிஸ்வ இந்து பரிஷத் களத்தில் குதிக்கிறது.
அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக விஎச்பியின் மும்பை தலைவரும், அந்த அமைப்பின் உயர்மட்டக் கவுன்சிலின் உறுப்பினரான ஆனந்த் சங்கர் பாண்டியா கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குஷ்புவின் பேச்சு இந்துக் கலாச்சாரத்தின் ஆணி வேரையே தாக்குவதாக உள்ளது. எல்லா மதங்களும் திருமணத்துக்கு முந்தையசெக்ஸை எதிர்க்கின்றன. ஓபன் செக்ஸ் என்ற பெயரில் இயங்கும் மேற்கத்தியக் கலாச்சாரம் அதற்கான பலனை தேவையற்றகர்ப்பம், பால்வினை நோய், எய்ட்ஸ் மூலம் அனுபவித்து வருகிறது.
முற்போக்கு என்ற பெயரில் அபத்தம் பேசியிருக்கும் குஷ்புவுக்கும் அவரைப் போன்ற கருத்தை ஆதரிப்பவர்களுக்கும்தண்டனை வழங்கப்பட வேண்டும்.
குஷ்புவை எதிர்த்து விஸ்வ இந்து பரிஷத் நாடு முழுவதும் போராட்டத்தில் குதிக்கும் என்று கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications