ஜெ.வுடன் சிவராஜ் பாட்டீல் ஆலோசனை
சென்னை:
தமிழக வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:திங்கள்கிழமை இரவு 8.10 மணியளவில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், முதல்வர் ஜெயலலிதாவைத் தொலைபேசியில்தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தமிழக வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். 4வது முறையாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விசாரித்தறிந்தார்.
அவருக்கு வெள்ளச் சேதம் குறித்து ஜெயலலிதா எடுத்துரைத்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு போர்க்காலஅடிப்படையில் செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதை அமைச்சர் பாராட்டினார்.
இந்த சமயத்தில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 13,685 கோடி நதி உதவி, 43,200 கிலோ லிட்டர்மண்ணெண்ணை உடனடியாக வழங்கக் கோரி மனு அனுப்பியிருப்பது குறித்து ஜெயலலிதா நினைவுபடுத்தினார்.
அதற்கு சிவராஜ் பாட்டீல், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பரிவான கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும், தமிழக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் பாட்டீல்உறுதியளித்தார் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications