ஜெயேந்திரரிடம் ஆசி பெற்ற குட்டிசாமியார்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
![]() |
விழுப்புரம் சங்கரமடத்தில் காஞ்சி ஜெயேந்திரரை சேலம் குட்டிசாமியார் சந்தித்து நலம் விசாரித்து ஆசி பெற்றார்.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்குவசதியாக காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விழுப்புரம் சங்கர மடத்தில்தங்கியுள்ளனர்.
இந்நிலையில் சேலம் குட்டிசாமியார் ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் விழுப்புரம் வந்து விழுப்புரம் சங்கரமடத்தில்தங்கியுள்ள ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தார்.
அப்போது வரும் 18ம் தேதி சேலம் விஜயராகவபுரத்தில் நடைபெற உள்ள செஞ்சுலட்சுமி தாயார் நரசிம்ம சுவாமிதிருக்கல்யாணத்திற்காக ஆசி பெற்றார். பிறகு குட்டி சாமியார் சேலம் புறப்பட்டு சென்றார்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications