பாபர் மசூதியைக் கட்டக்கோரி தமுமுக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை அரசு திருப்பிக் கட்டக் கோரி தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில்தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் ழுவதும்போலீஸார் உச்ச கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து தமிழகமுஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னை, கோவை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இன்று கண்டனஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் மெமோரியல் ஹால் பகுதியிலும், வேலூரில் கோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்தின் போது இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதியை அரசு திருப்பிக் கட்ட வேண்டும் என்று கோரிக்கைவிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications