வைகை அணையில் உபரிநீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக வைகை அணையில் கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்தது. இதனால்வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு வைகை அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக இருந்தது. இன்று காலை இது 68.7 அடியாக உயர்ந்தது. வைகைஅணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இந்த அணையில் 69 அடி வரை தான் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். 69அடியை நெருங்கிவிட்டால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும்.
69 அடியை எட்ட இன்னும் 3 புள்ளிகள் தான் தேவைப்படுகிறது. அனேகமாக இன்று இரவுக்குள் 69 அடியை நெருங்கிவிட்டால்3வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications