உஷார் நிலையில் இலங்கை
கொழும்பு:
யாழ்பாணத்தில் நெல்லூர் அருகே கண்ணி வெடிக்கு 7 ராணுவத்தினர் பலியானதைத் தொடர்ந்து கொழும்பு உள்பட நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
இது போன்ற தாக்குதல்கள் கொழும்புவிலும் நடக்கலாம் என்று சந்தேகிப்பதாக ராணுவம் கூறியுள்ளது. இதற்கிடையேஇலங்கையில் கிழக்குப் பகுதியில் நடந்த பல்வேறு மோதல்களில் மேலும் 8 ராணுவத்தினர் பலியாகியுள்ளனர்.இதற்கு புலிகள் தான் காரணம் என ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை புலிகளும் இலங்கை அரசும் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்காகோரியுள்ளது. அந் நாட்டு வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் ஆடம் எர்ரிலி கூறுகையில், ராணுவத்தினர்நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்கிறது என்றார்.
இந் நிலையில் இலங்கயிைல் புதிய ராணுவத் தளபதியான சரத் பொன்சேகா நேற்று பலாலிக்கு வந்தார். சிறப்பு விமானத்தில்பலாலி ராணுவ தளத்துக்கு வந்த அவர் யாழ்பாணத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைப் பார்வையிட்டார்.
முகமலை, கிலாலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட அவர், ராணுவத்தினருடன் ஆலோசனைநடத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications