ஆற்றுக்குள் தரையிறங்கிய என்.சி.சி. விமானம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
என்சிசிக்குச் சொந்தமான பயிற்சி விமானம் இன்று வேலூர் அருகே பாலாறு ஆற்றில் அவசரமாகத் தரையிறங்கியது. அதிலிருந்தமாணவியும் விமானியும் காயங்களுடன் உயிர் தப்பிவிட்டனர்.
தேசிய மாணவர் படைக்குச் சொந்தமான அந்த விமானம் பெங்களூரில் இருந்து சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்துக்குவந்து கொண்டிருந்தது.அதில் கல்லூரி மாணவியான நிவேதாவும், விங் கமாண்டரான விமானி ஒருவரும் இருந்தனர்.
வேலூரில் இருந்த 10 கி.மீ. தொலைவில் அப்துல்லாபுரம் என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் கோளாறுஏற்பட்டது. அதில், எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விமானத்தை செம்பாக்கம்- பாலாறு ஆற்றின் காய்ந்து கிடக்கும் மணல் வெளிப் பகுதியில் தரையிறக்க விமானிமுடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அப்போது மரம் ஒன்றில் விமானம் மோதிவிட்டு மணல் வெளியில் தரையிறங்கியது.
இதில் விமானியும், விமானத்தில் பயணித்த மாணவி நிவேதாவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications