லாரியில் சென்ற ரயில் என்ஜின் கவிழ்ந்தது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
கண்டெய்னர் லாரியில் வைத்து கொண்டு செல்லப்பட்ட ரயில் என்ஜின் பாரம் தாங்காமல் கவிழ்ந்து சாலையில் விழுந்ததால்திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி பொன்மலை ரயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையில், சூடான் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்காக ரயில்என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முழுமையாகத் தயார் செய்யப்பட்ட ஒரு ரயில் என்ஜின், சென்னைக்குதுறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதற்காக கண்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.
பொன்மலை ரயில் என்ஜின் தயாரிப்பு தொழிற்சாலையிலிருந்து அந்த லாரி வெளியே வந்து சிறிது தூரம் சென்றவுடனேயேஎன்ஜினின் பாரம் தாங்காமல் சாலையோரம் கவிழ்ந்து விழுந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. உடனடியாக விரைந்துவந்த பொன்மலை தொழிற்சாலை அதிகாரிகளும், ஊழியர்களும், கிரேன் மூலம் என்ஜினை மீட்டனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications