கடலூரில் 2 தமிழ் தீவிரவாதிகள் கைது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 2 பேரை கடலூர் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கடலூர் டெல்டாப் பகுதியில், போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஆலப்பாக்கம் என்ற இடத்தில் சிவா என்றஎழுமலை என்பவர் தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்தது.தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் சிவா. இவர் மீது 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக இவர் தேடப்பட்டு வந்தார்.
ஆலப்பாக்கத்தில் அவர் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று சிவாவை வளைத்துப் பிடித்துக்கைது செய்தனர். நெல்லிக்குப்பத்திற்கு அவரைக் கொண்டு சென்று அங்கு விடிய விடிய அவரிடம் போலீஸார் விசாரணைநடத்தினர்.
இதேபோல, குறிஞ்சிப்பாடியில் சந்தோஷ் என்ற தமிழர் விடுதலைப் படை தீவிரவாதியையும் போலீஸார் கைது செய்தனர். இவரைவிருத்தாச்சலத்திற்கு அழைத்துச் சென்று அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர்.
மணல்மேடு சங்கர் என்ற தமிழ்த் தீவிரவாதியின் கூட்டாளி சந்தோஷ் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications