வழக்கு- போலீஸ் வலை: கிருஷ்ணசாமி எஸ்கேப்
சென்னை:
கல்குவாரி தொழிலாளர் கொலை வழக்கில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கைது செய்ய போலீஸார்தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் அருகே திரிசூலம் பகுதியில் கல்குவாரி தொழிலாளர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியைச்சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் மோதலில் கல்குவாரி தொழிலாளி மாடசாமி என்பவர் படுகொலைசெய்யப்பட்டார்.இந்தக் கொலை டாக்டர் கிருஷ்ணசாமியின் உத்தரவின் பேரில் தான் நடந்துள்ளதாக கூறி திரிசூலம் பகுதியில் நூற்றுக்கணக்கானகல்குவாரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து கொந்தளிப்பாக உள்ளனர். இந்த நிலையில் கொலை வழக்கில் 8வது எதிரியாக கிருஷ்ணசாமியை போலீஸார்சேர்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி தலைமறைவாகி விட்டார்.
அவரைக் கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, சென்னைப் புறநகர்நீதிமன்றம் ஏதாவது ஒன்றில் கிருஷ்ணசாமி சரணடையக் கூடும் என்று கிடைத்துள்ள தகவல்களால் தாம்பரம், ஆலந்தூர் உள்ளிட்டபுறநகர் நீதிமன்றங்களில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications