இனி இரண்டு நிறங்களில் கியாஸ் சிலிண்டர்
டெல்லி:
கேஸ் சிலிண்டர்களில் ஏற்படும் மோசடியை தடுக்க இரண்டு நிறங்களில் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என்று மத்தியபெட்ரோலிய துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் கூறினார்.
தற்போது வீட்டு உபயோகத்துக்கு தனி கேஸ் சிலிண்டரும், வணிக உபயோகத்துக்கு தனி சிலிண்டரும் தனித்தனி விலையில்விநியோகிக்கப்படுகிறது.இதில் வணிக உபயோக சிலிண்டர்களின் விலையை விட வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை குறைவாக உள்ளதால் பலர்வணிகத்திற்கு சட்ட விரோதமாக வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் சிலிண்டர் தட்டுப்பாடுஏற்படுகிறது.
இதில் நடைபெறும் மோசடியை தடுக்க இந்த சிலிண்டர்களை தனித்தனியே பிரித்து காட்டும் வகையில் அதன் நிறங்களை மாற்றமத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர் அய்யர் மாநிலங்களவையில்தெரிவித்தார்.
மேலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டும் மானிய விலையில் கேஸ் விநியோகிப்பது குறித்து கருத்துதெரிவிக்குமாறு மாநில அரசுகளிடம் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம் இரட்டை விலையை அமுல் செய்வது குறித்தும் கருத்துகோரப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications