தஞ்சை, திருச்சியில் கன மழை: கிராமங்களில் வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகை ஆகியமாவட்டங்களில் கன மழை பெய்து இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய வைத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்கள்,சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.ஓரத்தநாடு, கண்ணனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக சமயன்குடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி ஆகியமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
காவிரி டெல்டாவில் அதிகபட்சமாக தஞ்சை, சீர்காழியில் 70 மில்லிமீட்டர், பாபநாசம் 56, ஓரத்தநாடு 53, திருவையாறு 48,பேராவூரணி 40, கும்பகோணம் 35, கொள்ளிடம் 33.5, திருத்துறைப்பூண்டி 30, மயிலாடுதுறை 29, நாகை 26,திருக்காட்டுப்பள்ளி 25, திருவாரூர் 18, கரூர் 18, சின்ன தாராபுரம் 10 மில்லி மீட்டர் என மழை பதிவாகியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications