சொன்னது சொன்னது தான்: அசராத திண்டிவனம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப தான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனஎன்ற எனது கருத்தில் எந்தவித மாற்றம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திகூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை சமீப காலமாக திண்டிவனம் ராமமூர்த்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். கருணாநிதியின்சொல்படிதான் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும், வன்னிர்யகளை காங்கிரஸ் மேலிடம்கருணாநிதியின் பேச்சைக் கேட்டு புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதைத் தொடர்ந்து திண்டிவனம் ராமமூர்த்தியிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில் திமுக தலைவர் குறித்து தான் கூறிய கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று திண்டிவனம் ராமமூர்த்தி மீண்டும்திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கருணாநிதியின் பேச்சைக் கேட்டுத் தான் தமிழக காங்கிரஸ் விவகாரம் குறித்து கட்சி மேலிடம்முடிவு செய்கிறது. எனது இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித மாற்றம் இல்லை. அதுதான் உண்மை.
கட்சியின் நலனுக்காகத் தான் நான் எனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன். காமராஜர் குறித்து நான்புகழ்ச்சியாக கூறினால் அது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி கருதுமானால் அதுகுறித்து நான்கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அது கட்சி விரோத செயலாக எப்படி ஆகும்?
கட்சி மேலிடம் எனக்கு அனுப்பியதாக கூறப்படும் நோட்டீஸ் எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால் அதற்குரியபதிலை நான் அனுப்புவேன். எந்த விளக்கம் கேட்டாலும், எனது கருத்து அப்படியே தான் உள்ளது, அதில் கொஞ்சம் கூட மாற்றம்இல்லை என்று கூறியுள்ளார் திண்டிவனம் ராமமூர்த்தி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications