உயர்நீதிமன்றம்: 17 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகளாக 17 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சமீபத்தில் 17 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்தது. இதைத் தொடர்ந்து 17 பேரும் இன்றுபதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி அஜீத்பிரகாஷ் ஷா, 17 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சம்பத்குமார், ஆறுமுப்பெருமாள் ஆதித்தன், முருகேசன், தமிழ்வாணன், ஜெயபால், மோகன்ராம், ஜோதிமணி, ரகுபதி, சித்ராவெங்கட்ராமன், கே.நஸீருல்லா பாஷா, ஜனார்த்தன ராஜா, பால் வசந்த்குமார், சுகுனா, ஜெயச்சந்திரன், ராஜேஷ்வரன், தனபாலன்,சுதாகர் ஆகியோர் இன்று புதிய நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய நீதிபதிகள் பதவியேற்பைத் தொடர்ந்து சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications