சென்னை: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றல் தொடங்கியது
சென்னை:
சென்னையின் பெரிய ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரியைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்றுதொடங்கியது.
சென்னைப் புறநகர்களில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்று போரூர் ஏரி. இந்த ஏரியைச் சுற்றிலும், ஏரிக்குள்ளும் ஏராளமானஆக்கிரமிப்புக் கட்டடங்கள் உள்ளன. இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரியில் அதிக அளவில் நீரை சேமிக்கமுடியவில்லை.மேலும், ஆக்கிரமிப்புகள் காரணமாக, ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதிகள் அடைக்கப்பட்டு விட்டதால், தண்ணீர்தாறுமாறாக வெளியேறி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருமளவில்பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஏரிகளைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏரியில்ஆக்கிரமிப்பு செய்து வீடு, கடைகளை கட்டியிருந்தவர்கள் காலி செய்யும்படி கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியைத் தொடங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன்புல்டோசர் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இதேபோல பிற ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications