பேச்சுவார்த்தை: நார்வேக்கு புலிகள் கோரிக்கை
கொழும்பு:
போரைத் தவிர்க்க உடனடியாக மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு நார்வேக்கு விடுதலைப் புலிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான தமிழ்ச் செல்வன் கூறுகையில்,வட-கிழக்குப் பகுதிகளில் நடந்து வரும் சமீபத்திய வன்முறைகளுக்கு இலங்கை ராணுவமும் அவர்களோடு சேர்ந்து செயல்படும்சில ஆயுதம் தாங்கிய கும்பல்களும் தான் காரணம். இதன் மூலம் பொது அமைதியைக் கெடுக்கவும், வன்முறையைத்தூண்டிவிடவும் முயற்சி நடக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அமலாக்கத் தயாராக இருக்கிறோம். உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவும் புலிகள்தயார். இதை நார்வே தூதர் ஹான்ஸ் பிராட்ஸ்கரிடம் தெரிவித்துள்ளோம்.
பேச்சுவார்த்தை, போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த விஷயங்களில் எங்களது உறுதி சற்றும் குறையவில்லை. இப்போதைய உடனடித்தேவை உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தான்.
அதிபர் ராஜபக்ஷே கூறுவது போல போர் நிறுத்த ஒப்பந்தத்தை திருத்த வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. நேரடியாகப்பேச்சுவார்த் நடத்துவது தான் ஆக்கிரமிப்புப் படைகளுக்கும் (இலங்கை ராணுவம்) பொது மக்களுக்கும் இடையே இயல்புநிலைமை திரும்புவதற்கும், மோதலைத் தவிர்ப்பதற்கும் உதவும் என்றார் தமிழ்ச்செல்வன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications