கோடியக்கரை மீனவர்கள் 12 பேர் கதி என்ன?
நாகை:
நாகை மாவட்டம் கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போய் தற்போது எங்கே சென்றனர்என்பது தெரியவில்லை.
கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாகை அருகே இன்று ஃபனூஸ் புயல் கரையைக்கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாகவே நாகை கடல் பகுதி கடும் கொந்தளிப்பாக காணப்படுகிறது.மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடியக்கரை பகுதியைச்சேர்ந்த 28 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். 7 படகுகளில் சென்ற அவர்களில் 16 பேர் குறிப்பிட்ட நேரத்தில்கரைக்குத் திரும்பி விட்டனர்.
ஆனால் 12 பேர் இன்னும் கரைக்குத் திரும்பவில்லை. லட்சுமணன், கண்ணன், காத்தமுத்து, ராஜேந்திரன், ஹரிதாஸ், வீரராஜு,வீரப்பன், கண்ணன், குணசுந்தரம், தங்கவேல், பாலகிருஷ்ணன், சந்துரு ஆகிய அந்த 12 பேரும் என்ன ஆனார்கள் என்பதுதெரியவில்லை.
கடலில் கடும் கொந்தளிப்பான நிலை நிலவுவதால் 12 பேரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications