புயலால் தென் மாவட்ட ரயில்களில் அலைமோதிய கூட்டம்
சென்னை:
சென்னையிலிருந்து தென் மாவட்டம் செல்லும் ரயில்களில் கூட்டம் அலை மோதியது.
சென்னையை மிரட்டிய புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இருந்தாலும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. இதையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பகல் நேர ரயில்களில்பயணிகள் கூட்டம் அலை மோதியது.இன்று காலை 7.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாகஇருந்தது. பொதுப் பெட்டியிலும் அதிக அளவு கூட்டம் இருந்தது. மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலிலும் சுமார் 2,000பேர் பயணம் செய்தனர்.
பல பயணிகள் இரவு நேர முன்பதிவை ரத்து செய்து விட்டு பகல் ரயில்களில் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால் எப்போதும்இல்லாத அளவுக்கு எழும்பூர் ரயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறியது.
பலர் மழைக்கு பயந்து இரவு நேரத்தில் பயணம் செய்ய விரும்பாமல், பகலிலேயே ஊருக்கு புறப்பட்டது தான் கூட்ட நெரிசலுக்குகாரணம் என்று தெரிய வந்தது.
மும்பையில் இருந்து சென்னை வரும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக வந்ததும் இன்னொரு காரணம் என்று தெரியவந்தது.அந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்ததால் எழும்பூர் ரயில் நிலையம் அதிக கூட்டம் இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications